மரபணு ஜோதிடத்தில் புதிய தகவல்கள் வகுப்புகள் | Dna Astrology vishal latest | marabanu jothidam
இன்றைய பதிவு வழக்கம் போல் புதிய தகவல்களுடன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குறிப்பாக மும்மூர்த்திகள் மற்றும் காகம் பற்றிய வித்தியாசமான தகவல் அருமை. நாக பஞ்சமி, குரு மற்றும் மூவேந்தர் கொடிகள், சப்த ரிஷிகள் & சித்தர்கள் பற்றிய கூடுதல் விளக்கம் தந்த ஆசிரியருக்கு மிகவும் நன்றி 🙏❤️
